எங்கோ படித்த வாசகம்…………………………. எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை மழை நேர இரவும் தேனிர் கோப்பையும் வாழ்க்கை பல நேரம் அலுத்து விடுகிறது
ஆகஸ்ட், 2008 க்கான தொகுப்பு
எங்கோ படித்த வாசகம்………………………….
Posted in கவிதை,இலக்கியம் on ஆகஸ்ட் 13, 2008 | Leave a Comment »
சென்னை தியாகராயர் நகரில்
Posted in நையாண்டி on ஆகஸ்ட் 2, 2008 | Leave a Comment »
சென்னை தியாகராயர் நகரில் சிக்னலில் இன்று மாப்ளே அங்க பாரு செம பிகர் அட போடா இப்பல்லாம் பொண்ணுங்கள பார்த்தாலே பயமா இருக்கு ஏன்டா ? நம்ம கலாச்சாரத்துல இவங்கள ஜீன்ஸ் போடவிட்ட அப்பா அம்மாவ நெனச்ச தான் கவலையா இருக்கு !!!!!!!!! என்ன சொல்ற? முன்னாடி போற வண்டியில பின்னாடி உட்கார்ந்து இருக்கற யுவதி கிட்ட எப்படி சொல்றது “தெய்வமே இன்னிக்கு நான் உன்ன கவனிக்காம ரோட கவனிச்சு ஓட்டனும வண்டிய என்று ……….. ****************************************************************** [...]
காதலன்றி வேறு ஒன்றும் இல்லை
Posted in கவிதை,இலக்கியம் on ஆகஸ்ட் 2, 2008 | 1 மறுமொழி »
தாள் இல்லை, கவிதை எழுத தாவணி கேட்டால் முறைக்கிறாய். கவிதை சுமக்கும் தாவணி கொஞ்சம் கவிதை தவறொன்றும் இல்லை *************************** பூப்போட்ட தாவணி அழகென்றேன். முந்தானையால் கண் கட்டிவிட்டாய், சத்தியமாய் தாவணியைத்தான் சொன்னேன். நம்பாவிட்டாலும் பரவாயில்லை கட்டை மட்டும் அவிழ்த்துவிடாதே! *************************** தொலைந்த தாவணியை வீணாய் தேடாதே! எனதறையில் பத்திரமாய் நம் காதலை அதில் தான் தூளியிட்டிருக்கிறேன். *************************** அத்தை சொல்லச்சொல்ல கேளாமல் சாயம் போகும் [...]