என் கல்லறை மீது மலர்களை தூவாதீர்கள் சில தானியங்களை தூவுங்கள் அதை உண்ண வரும் பறவைகளின் ஒலிகளிலாவது என் தனிமையை கொள்ள முயல்கிறேன் ————— ஒரு ரஷ்ய கவிஞன்
அக்டோபர், 2008 க்கான தொகுப்பு
என் கல்லறை மீது மலர்களை தூவாதீர்கள்
Posted in கவிதை,இலக்கியம் on அக்டோபர் 28, 2008 | Leave a Comment »
மயிலிறகு குட்டி போடும்
Posted in கவிதை,இலக்கியம் on அக்டோபர் 24, 2008 | Leave a Comment »
குழந்தைகளுக்கு மானிட்டர் வேண்டாம் மயிலிறகு குட்டி போடும் என்று சொல்லுங்கள் பால்யத்தை தொலைத்த எவரும் இளமையில் பிரகாசிக்க முடியாது
எதை தேடுகிறோம்
Posted in கவிதை,இலக்கியம் on அக்டோபர் 24, 2008 | Leave a Comment »
பிண்டம் அண்டத்தை நோக்கும் மின்சாரம் இல்லா இரவு … வெறுமையாய் தோன்றினாலும் நிறைந்து இருக்கும் மனது.. மென்சோகம் கொண்டது போல் கலைந்தோடும் மேகம் , அரிதாய் கிடைத்தாலும் அர்த்தமுள்ள கணம் என்னை உற்று நோக்கும் மனம் எங்கும் பதில்கள் இருக்கின்றன கேள்விகள் தான் கிடைக்கவில்லை ….