பிண்டம் அண்டத்தை நோக்கும்
மின்சாரம் இல்லா இரவு …
வெறுமையாய் தோன்றினாலும் நிறைந்து இருக்கும் மனது..
மென்சோகம் கொண்டது போல் கலைந்தோடும் மேகம் ,
அரிதாய் கிடைத்தாலும் அர்த்தமுள்ள கணம் என்னை உற்று நோக்கும் மனம்
எங்கும் பதில்கள் இருக்கின்றன கேள்விகள் தான் கிடைக்கவில்லை ….
எதை தேடுகிறோம்
அக்டோபர் 24, 2008 mani23 ஆல்