என் கல்லறை மீது மலர்களை தூவாதீர்கள்
சில தானியங்களை தூவுங்கள்
அதை உண்ண வரும் பறவைகளின்
ஒலிகளிலாவது என் தனிமையை கொள்ள முயல்கிறேன்
————— ஒரு ரஷ்ய கவிஞன்
என் கல்லறை மீது மலர்களை தூவாதீர்கள்
அக்டோபர் 28, 2008 mani23 ஆல்
அக்டோபர் 28, 2008 mani23 ஆல்
என் கல்லறை மீது மலர்களை தூவாதீர்கள்
சில தானியங்களை தூவுங்கள்
அதை உண்ண வரும் பறவைகளின்
ஒலிகளிலாவது என் தனிமையை கொள்ள முயல்கிறேன்
————— ஒரு ரஷ்ய கவிஞன்